Thursday, February 9, 2012


மதி கெட்ட காதல்
தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியவில்லை.,
மதில் மேல் நடக்கும்
இந்த போராட்டம்
இந்த காதலை
எதிர்க்கவும் முடியவில்லை
ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.,

No comments:

Post a Comment