நித்தம் நித்தம் வரும் கனவுகளில்
சத்தம் இல்லாமல் நுழையும் உன் நினைவுகள்
கனவில் வரும் எனது வானவில்லை
எட்டி பிடிக்க நினைக்கிறேன் தினந்தோறும்
கண் விழித்து பார்க்கும் பொழுது
முட்டால் ஆனேன்
வேதனையோ பழகிப்போனது
ஏமாற்றமோ புதியதானது..
ஏமாறுவதும் எனக்கு
பிடிச்சிருக்கு..
No comments:
Post a Comment